தமிழக சட்டசபை கூட்டம் ஜனவரி 6-ந் தேதி தொடங்க உள்ளதாக தகவல்

தமிழக சட்டசபை கூட்டம் ஜனவரி 6-ந் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டசபை கூட்டம் ஜனவரி 6-ந் தேதி தொடங்க உள்ளதாக தகவல்
Published on

சென்னை:

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வருகிற ஜனவரி 6-ந்தேதி தொடங்குகிறது என தகவல் வெளியாகி உள்ளது. இது 2020-ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், 6-ந்தேதி நடைபெறும் கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்துகிறார்.

இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com