14-ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்


தினத்தந்தி 5 Aug 2025 3:55 PM IST (Updated: 5 Aug 2025 4:01 PM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 14-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . சென்னை தலைமை செயலகத்தில் 14-ம் தேதி காலை 11 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் முக்கிய திட்டங்கள், தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்தும் விவாதிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 More update

Next Story