ஜூலை மாதம் இலவச ரேசன் பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவு

ஜூலை மாதம் இலவச ரேசன் பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜூலை மாதம் இலவச ரேசன் பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவு
Published on

சென்னை,

ஜூலை மாதம் இலவசமாக ரேசன் பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து தெரிவிக்கையில், ஜூலை மாதம் 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ துவரம்பருப்பு, 1 லிட்டர் பாமாயில் இலவசமாக வழங்கப்படும். வரும் 6 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை வீடுகளுக்கே சென்று டோக்கன் வழங்கப்படும். 10 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் சென்று இலவசப் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com