தமிழகத்தில் மேலும் 500 டாஸ்மாக் கடைகள் மூட அரசு திட்டம்?

ஜெயலலிதா பிறந்த நாளான பிப்வரி 24-ம் தேதி, 500 டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மேலும் 500 டாஸ்மாக் கடைகள் மூட அரசு திட்டம்?
Published on

சென்னை,

ஜெயலலிதா பிறந்த நாளான பிப்வரி 24-ம் தேதி, 500 டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது தமிழகத்தில் 5000 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் 500 கடைகளை மூட அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com