

சென்னை,
பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று இரவு 9.45 மணி அளவில் உரையாற்றினார் .அதில் முக்கிய அம்சமாக கூறியதாவது;
முன்கள பணியாளர்களுக்கு ஜனவரி 10 ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும்.இணை நோய்கள் உள்ளவர்களுக்கும் , 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவித்தார்.
இது குறித்து தந்தி டிவி க்கு பேட்டியளித்த அமைச்சர் மா .சுப்பிரமணியன் கூறியதாவது ;