தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை

தமிழக பாஜக தலைவர் பதவியை தமிழிசை சவுந்திரராஜன் ராஜினாமா செய்தார் .
தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை
Published on

சென்னை,

தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்திரராஜன் இன்று நியமிக்கப்பட்டார். இதையடுத்து, தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து தமிழிசை சவுந்திரராஜன் விலகியுள்ளார். 2014 - ஆம் ஆண்டு முதல் தமிழிசை, பாஜக தலைவராக செயல்பட்டு வந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com