டாஸ்மாக்கடைகள் நாளை மூடல்

டாஸ்மாக்கடைகள் நாளை மூடப்படுகிறது.
டாஸ்மாக்கடைகள் நாளை மூடல்
Published on

காந்தி ஜெயந்தி தினமான நாளை (ஞாயிற்றுக்கிழமை) விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் தனியார் மதுபான உரிம ஸ்தலங்கள் ஆகியவை 1 நாள் மட்டும் தற்காலிக மூட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்மாக் கடைகள் மற்றும் தனியார் உரிம ஸ்தலங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com