டாஸ்மாக் கடைகள் நாளை மூடல்

டாஸ்மாக் கடைகள் நாளை மூடப்படுகிறது.
டாஸ்மாக் கடைகள் நாளை மூடல்
Published on

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் எப்.எல். 3 உரிமம் பெற்ற தனியார் மதுபான கூடங்கள் ஆகிய அனைத்திற்கும் மகாவீர் ஜெயந்தி தினத்தினை முன்னிட்டு நாளை (செவ்வாய்க்கிழமை) ஒரு நாள் மட்டும் உலர் தினமாக விடுமுறை அறிவிக்கப்படுகிறது, என்று அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் கற்பகம் (பெரம்பலூர்), ரமணசரஸ்வதி (அரியலூர்) தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com