கஞ்சா விற்ற வாலிபர் கைது

ஆம்பூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கஞ்சா விற்ற வாலிபர் கைது
Published on

ஆம்பூர் டவுன் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் பாலீசார் உமர் ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேலூர் சேண்பாக்கம் பகுதியை சேர்ந்த கவிராஜன் (வயது 20) என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com