ஆலய திருவிழா தொடக்கம்

ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆலய திருவிழா தொடக்கம்
Published on

காரைக்குடி செக்காலை பங்கு புனித சகாய அன்னை ஆலய திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com