கோவில் கும்பாபிஷேக விழா

கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது
கோவில் கும்பாபிஷேக விழா
Published on

பனவடலிசத்திரம்:

தென்காசி மாவட்டம் பனவடலிசத்திரம் அருகே மேலநாலந்துலா அல்லல்காத்த அய்யனார் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி தீர்த்தம் எடுத்து வருதல், யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், ஸ்தாபன ஹோமம், வாஸ்து சாந்தி ஆகியவை நடைபெற்றது. மேலும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை, அன்னதானம் நடந்தது.

(தெ.பிட்) கோவில் கும்பாபிஷேக விழா

X

Daily Thanthi
www.dailythanthi.com