அம்மன் கோவில்களில் தை கடைசி வெள்ளி சிறப்பு வழிபாடு

திருமக்கோட்டையில் உள்ள அம்மன் கோவில்களில் தை மாத கடைசி வெள்ளி சிறப்பு வழிபாடு
அம்மன் கோவில்களில் தை கடைசி வெள்ளி சிறப்பு வழிபாடு
Published on

திருமக்கோட்டையில் உள்ள பொன்னியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில், மாரியம்மன் கோவில்களில் தை மாத கடைசி வெள்ளி முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காலை முதல் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று மாலை 6 மணி அளவில் பொன்னியம்மன் மகாமாரியம்மன் புறப்பட்டு பிரகாரம் சுற்றி வைக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை உபயதாரர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com