கஞ்சா விற்றவர் சிக்கினார்

கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்
கஞ்சா விற்றவர் சிக்கினார்
Published on

கடமலைக்குண்டு போலீசார் முத்தாலம்பாறை பகுதியில்  ரோந்து சென்றனர். அப்போது முத்தாலம்பாறை சுடுகாடு அருகே நின்று கஞ்சா விற்ற அதே கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி (வயது 37) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com