கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயில் 40 நிமிடம் தாமதமாக வந்தது

கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயில் 40 நிமிடம் தாமதமாக வந்தது
கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயில் 40 நிமிடம் தாமதமாக வந்தது
Published on

கோவையிலிருந்து நீடாமங்கலம் வழியாக மன்னார்குடி செல்லும் கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் காலை 6.30 மணிக்கு நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு வருவது வழக்கம். இந்த ரயில் நேற்று காலை 7.10 மணிக்கு 40 நிமிடங்கள் தாமதமாக நீடாமங்கலம் வந்தது. பின்னர் ரெயில் மன்னார்குடிக்கு புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com