நாடு முழுவதும் வருகிற 15-ந்தேதி சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலித்தது.