வேளாண் சட்ட மசோதாக்களை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. வழக்கு

வேளாண் சட்ட மசோதாக்களை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. வழக்கு தொடர்ந்துள்ளது.
வேளாண் சட்ட மசோதாக்களை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. வழக்கு
Published on

சென்னை,

மத்திய அரசு அண்மையில் 3 வேளாண் சட்ட மசோதாக்களை கொண்டு வந்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்த நிலையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட மசோதாக்களான, விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) சட்டம்-2020, விவசாயிகள் விளைபொருட்கள் வாணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம்-2020, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம்-2020 ஆகிய 3 சட்டங்களை எதிர்த்து மாநிலங்களவை தி.மு.க. குழு தலைவர் திருச்சி சிவா எம்.பி. சார்பில், மூத்த வக்கீல் பி.வில்சன் எம்.பி. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com