மாநகர பஸ்களில் சிங்கார சென்னை அட்டை பெறும் வசதி அறிமுகம்


மாநகர பஸ்களில் சிங்கார சென்னை அட்டை பெறும் வசதி அறிமுகம்
x

பொதுப் போக்குவரத்து அட்டையை இனி பஸ் நடத்துனர்களிடமும் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை மாநகர பஸ்கள், மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய பயன்படுத்தும் சிங்கார சென்னை அல்லது தேசிய பொதுப் போக்குவரத்து அட்டையை இனி பஸ் நடத்துனர்களிடமும் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரூ.100 செலுத்தி வாங்கும் அட்டையை பயன்படுத்தி ரூ.50 பயணம் செய்யலாம் என்றும், ஆன்லைன் மூலம் கூடுதல் ரீசார்ஜ் செய்து பயணத்தை தொடரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



1 More update

Next Story