‘கஜா’ புயலால் உயிர் இழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் வழங்கவேண்டும் திருநாவுக்கரசர் வேண்டுகோள்

‘கஜா’ புயலால் உயிர் இழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என திருநாவுக்கரசர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
‘கஜா’ புயலால் உயிர் இழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் வழங்கவேண்டும் திருநாவுக்கரசர் வேண்டுகோள்
Published on

ஆலந்தூர்,

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், சென்னை மீனம்பாக்கம விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com