சிறுமிக்கு பாலியல் தொல்லை

சிறுமிக்கு பாலியல் தொல்லை; முன்னாள் ராணுவ வீரர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு
சிறுமிக்கு பாலியல் தொல்லை
Published on

முக்கூடல்::

முக்கூடல் அருகே மைலப்புரம் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் சேவியர் (வயது 65). முன்னாள் ராணுவ வீரரான இவர் பின்னர் போலீஸ்காரராக பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், முக்கூடல் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான பிரான்சிஸ் சேவியரை வலைவீசி தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com