தங்கமென ஜொலித்த வானம்

அரியலூரில் சூரிய ஒளியில் வானம் தங்கமென ஜொலித்ததை படத்தில் காணலாம்.
தங்கமென ஜொலித்த வானம்
Published on

அரியலூரில் கடந்த ஒரு வாரமாக கடும் வெயில் அடித்து வருகிறது. மாலை நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று மாலையும் சாரல் மழை பெய்தது. அதன் பிறகு மேகக்கூட்டங்கள் விலகிய போது சூரிய ஒளியில் வானம் தங்கமென ஜொலித்ததை படத்தில் காணலாம். இடம்:- அரியலூர் பஸ் நிலையம்.அரியலூரில் கடந்த ஒரு வாரமாக கடும் வெயில் அடித்து வருகிறது. மாலை நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று மாலையும் சாரல் மழை பெய்தது. அதன் பிறகு மேகக்கூட்டங்கள் விலகிய போது சூரிய ஒளியில் வானம் தங்கமென ஜொலித்ததை படத்தில் காணலாம். இடம்:- அரியலூர் பஸ் நிலையம்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com