விபத்தில் காயம் அடைந்தவர் சாவு

விபத்தில் காயம் அடைந்தவர் இறந்தார்.
விபத்தில் காயம் அடைந்தவர் சாவு
Published on

பாளையங்கோட்டையை சேர்ந்தவர் பெனடிக் அந்தோணிராஜ் (வயது 46). இவர் கடந்த 7-ந்தேதி நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார்.

பின்னர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் மாலையில் உயிரிழந்தார். இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com