கம்பீரமாக காட்சியளிக்கும் பெருவுடையார் கோவில் கோபுரம்

தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் பெருவுடையார் கோவிலின் கோபுரம் கம்பீரமாக காட்சியளிப்பதை படத்தில் காணலாம்.
கம்பீரமாக காட்சியளிக்கும் பெருவுடையார் கோவில் கோபுரம்
Published on

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரத்தில் மாமன்னர் ராஜேந்திரசோழன் கட்டிய பெருவுடையார் கோவில் 988 ஆண்டுகளை கடந்து 2034-ம் ஆண்டில் ஆயிரம் ஆண்டை அடியெடுத்து வைக்கிறது. தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் பெருவுடையார் கோவிலின் கோபுரம் கம்பீரமாக காட்சியளிப்பதை படத்தில் காணலாம்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com