மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதமாக வந்தது

நீடாமங்கலத்துக்கு மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதமாக வந்தது.
மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதமாக வந்தது
Published on

நீடாமங்கலம்:

சென்னையில் இருந்து நீடாமங்கலம் வழியாக மன்னார்குடி செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் நாள்தோறும் அதிகாலை 5.25 மணிக்கு நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு வருவது வழக்கம். ஆனால் நேற்று தாமதமாக காலை 6.09 மணிக்கு தான் நீடாமங்கலத்துக்கு வந்தது. மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில் 44 நிமிடங்கள் தாமதமாக வந்ததால் பயணிகள் அவதி அடைந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com