ஹான்ஸ் பாக்கெட் விற்ற கடை உரிமையாளர் கைது

ஹான்ஸ் பாக்கெட் விற்ற கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
ஹான்ஸ் பாக்கெட் விற்ற கடை உரிமையாளர் கைது
Published on

ஜோலார்பேட்டை

ஹான்ஸ் பாக்கெட் விற்ற கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

ஜோலார்பேட்டை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அச்சமங்கலம் அருகே உள்ள அடியத்தூர் கிராமத்தை சேர்ந்த திருப்பதி (வயது 54) என்பவர் கடையில் ஹான்ஸ் பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது.

அதைத் தாடர்ந்து போலீசார் அவரது கடையில் சோதனை செய்த போது, 3 கிலோ ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து திருப்பதியை கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com