வெங்கடரமண சுவாமி கோவிலில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

வெங்கடரமண சுவாமி கோவிலில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்தது.
வெங்கடரமண சுவாமி கோவிலில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
Published on

தாந்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோவிலில் புரட்டாசி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாளை முதல் சனிக்கிழமை என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகளவில் வரும் என எதிபார்க்கப்படுகிறது.

இதனையொட்டி பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்யும் வகையில் கோவில் நிர்வாகம் சார்பில் பந்தல், இரும்பு தடுப்புகள், பேரிகார்டுகள் அமைத்து முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com