சாலையை சீரமைக்க வேண்டும்

சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலையை சீரமைக்க வேண்டும்
Published on

ஆம்பூர் மோட்டுக்கொல்லை பகுதியில் சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது. அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுவதால், கை கால் முறிவு ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com