பொதுமக்களை அச்சுறுத்திய பாம்பு பிடிபட்டது

பொதுமக்களை அச்சுறுத்திய பாம்பு பிடிபட்டது.
பொதுமக்களை அச்சுறுத்திய பாம்பு பிடிபட்டது
Published on

அன்னவாசல் அருகே உள்ள காலாடிப்பட்டி சத்திரத்தை சேர்ந்த ரகுமத்துல்லா என்பவரது வீட்டின் அருகே பாம்பு ஒன்று பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக இலுப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com