பாம்பு பிடிபட்டது

குழந்தைகள் நல மையத்தில் புகுந்த பாம்பு பிடிபட்டது
பாம்பு பிடிபட்டது
Published on

பனவடலிசத்திரம்:

தென்காசி மாவட்டம் குருக்கள்பட்டியில் குழந்தைகள் நல மையம் உள்ளது. இதில் நேற்று காலையில் திடீரென்று ஒரு பாம்பு உள்ளே புகுந்தது. இதுகுறித்து சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து குழந்தைகள் நல மையத்தில் இருந்த கொம்பேறி மூக்கன் பாம்பை பிடித்தனர். பின்னர் பாதுகாப்பான இடத்தில் கொண்டு போய் விட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com