மழைக்கு விழுந்த சுற்றுச்சுவர்

மாவட்ட விளையாட்டு அரங்கின் முன் பகுதியில் உள்ள சுற்றுச்சுவர் கீழே விழுந்தது.
மழைக்கு விழுந்த சுற்றுச்சுவர்
Published on

விருதுநகரில் பெய்த மழையினால் மாவட்ட விளையாட்டு அரங்கின் முன் பகுதியில் உள்ள சுற்றுச்சுவர் கீழே விழுந்தது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com