தீயில் கருகிய வாலிபர் சாவு

தீயில் கருகிய வாலிபர் இறந்தார்
தீயில் கருகிய வாலிபர் சாவு
Published on

திருச்சி தாராநல்லூர் அலங்கநாதபுரம் சாலை பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 28). மனநலம் பாதிக்கப்பட்ட இவர், கடந்த 9-ந்தேதி நள்ளிரவு பெயிண்ட்டில் கலக்க பயன்படுத்தும் தின்னரை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த ரஞ்சித்குமார் நேற்று முன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com