சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்ட வாலிபர் சிக்கினார்

சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்ட வாலிபர் சிக்கினார்
Published on

திசையன்விளை:

திசையன்விளையை அடுத்த குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த மாடசாமி மகன் ராமர் (வயது 19). இவர் சமூக வலைதளத்தில் (இன்ஸ்டா கிராம்) இருதரப்பினரிடையே பிரச்சினை ஏற்படும் வகையில் வீடியோ பதிவு செய்து வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியராஜ்குமார் வழக்குப்பதிவு செய்து ராமரை கைது செய்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com