குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து குறைந்தது

குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து சற்று குறைந்துள்ளது.
குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து குறைந்தது
Published on

குற்றாலத்தில் தற்போது சீசன் உள்ளது. கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்யவில்லை. தொடர்ந்து வெயில் அடித்து வருகிறது. இதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று குறைந்துள்ளது. அதே நேரத்தில் குளிர்ந்த காற்று வீசுகிறது. குற்றாலத்துக்கு நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் மகிழ்ச்சியாக குளித்து சென்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com