காட்டெருமைகள் மோதியதில் அரசு பஸ் கண்ணாடி உடைந்தது

காட்டெருமைகள் மோதியதில் அரசு பஸ் கண்ணாடி உடைந்தது.
காட்டெருமைகள் மோதியதில் அரசு பஸ் கண்ணாடி உடைந்தது
Published on

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் இருந்து நேற்று திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சிக்கு ஒரு அரசு டவுன் பஸ், பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. கோசுக்குறிச்சியை அடுத்துள்ள லிங்கம்பட்டி என்ற இடத்தில் சென்றபோது அருகில் உள்ள மலைப்பகுதியில் இருந்து இறங்கிய காட்டெருமைகள் கூட்டம்The windshield of the government bus was broken when the bison collided with it, பஸ்சின் முன்பகுதி மீது மோதியது. இதில் பஸ்சின் முன்பக்கம் சேதமடைந்ததுடன் கண்ணாடி உடைந்தது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அச்சமடைந்தனர். பின்னர் காட்டெருமைகள் அங்கிருந்து சென்றதையடுத்து, அந்த பஸ் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com