புகையிலை விற்ற பெண் சிக்கினார்

உவரி பகுதியில் புகையிலை விற்ற பெண் சிக்கினார்.
புகையிலை விற்ற பெண் சிக்கினார்
Published on

திசையன்விளை:

உவரி போலீசார் உவரி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது உவரி நடுத்தெருவில் இனிஸ்டர் மனைவி கிரேட்டா (வயது 60) என்பவர் அவரது வீட்டில் வைத்து அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com