பெண்ணை தாக்கியவர் கைது

பெண்ணை தாக்கியவர் கைது
பெண்ணை தாக்கியவர் கைது
Published on

நெல்லை அருகே கீழநத்தம் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 55). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று ஒரு பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்து அவரிடம் தகராறு செய்து அவரை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தியாகராஜனை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com