5 ஆடுகள் திருட்டு

5 ஆடுகள் திருட்டு திருடப்பட்டன.
5 ஆடுகள் திருட்டு
Published on

பேரையூர்

உசிலம்பட்டியை சேர்ந்தவர் செல்லப்பாண்டி, இவர் சேடப்பட்டி அருகே ஓணாப்பட்டியில் உள்ள தோட்டம் ஒன்றில் கொட்டகை அமைத்து ஆடுகள் வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று மதியம் சாப்பிடுவதற்காக வெளியே சென்று விட்டு, மீண்டும் கொட்டகைக்கு வந்த போது, அங்கு இருந்த 5 ஆடுகள் திருடு போயிருந்தது. இது குறித்து செல்லப்பாண்டி சேடபட்டி போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து ஆடுகளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com