கடமலைக்குண்டு பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்

கடமலைக்குண்டு பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படுகிறது
கடமலைக்குண்டு பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
Published on

 கடமலைக்குண்டு துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி கடமலைக்குண்டு, துரைசாமிபுரம், ஆத்தங்கரைபட்டி, நரியூத்து, ராஜேந்திரா நகர், வருசநாடு, மயிலாடும்பாறை, பாலூத்து, அருகவெளி குமணன்தொழு, தங்கம்மாள்புரம், சிறைப்பாறை, மந்திசுனை, வாலிப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மறுநாள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என பெரியகுளம் மின்வாரிய செயற்பொறியாளர் பாலபூமி தெரிவித்தார்

X

Daily Thanthi
www.dailythanthi.com