திம்பம் மலைப்பாதையில் லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்து

திம்பம் மலைப்பாதையில் லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
திம்பம் மலைப்பாதையில் லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்து
Published on

சத்தியமங்கலம்

கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. திம்பம் மலைப்பாதையின் 5-வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது கட்டுப்பாட்ட இழந்து தடுப்பு சுவர் மீது மோதி சாலையோரம் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியின் டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com