தர்மசம்வர்த்தினி கோவிலில் திருக்கல்யாண வைபவம்

தர்மசம்வர்த்தினி கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.
தர்மசம்வர்த்தினி கோவிலில் திருக்கல்யாண வைபவம்
Published on

லாலாபேட்டை தர்மசம்வர்த்தினி உடனுறை செம்பொற்சோதீஸ்வரர் கோவிலில் நேற்று திருகல்யாண வைபவம் நடந்தது. இதையடுத்து தர்மசம்வர்த்தினி, செம்பொற்சோதீஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்துது. தொடர்ந்து சுவாமிகளுக்கு திருகல்யாண வைபவம் நடந்தது. தொடர்ந்து திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com