விருதுநகர் பாண்டியன் நகர் துள்ளு மாரியம்மன் கோவிலில் புரட்டாசி பொங்கல் திருவிழாவில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கெண்டு வழிபாடு செய்தனர்.