திருவிளக்கு பூஜை

திருவிளக்கு பூஜை
Published on

மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள திடீர் நகர் ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனையும், பெண்கள் திருவிளக்கு பூஜை செய்ததையும் படத்தில் காணலாம்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com