தொல்.திருமாவளவன் பிறந்தநாள்: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
தொல்.திருமாவளவன் பிறந்தநாள்: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
Published on

சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்த நாளையொட்டி, துணை முதல்-அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி, புதுவை அமைச்சர் கந்தசாமி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், கொங்கு நாடு மக்கள் கட்சியின் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சின்னராசு, எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய துணைத்தலைவர் தெகலான் பாகவி, நடிகர் நாசர், ஏ.டி.ஜி.பி. ரவி, மலேசியா செங்குட்டுவன், எஸ்றா சற்குணம், செ.கு.தமிழரசன் ஆகியோர் தொல்.திருமாவளவனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com