அரசுப் பணிகளில் இருப்போர், 2-வது திருமணம் செய்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். 2-வது திருமணம் செய்ததாக புகார்கள் எழுந்தால், குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் தமிழக நிர்வாகத்துறை செயலருக்கு ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.