பெரம்பூர் தொகுதியில் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து 3 வழக்குகள் தாக்கல்

விஜய் வெற்றியை எதிர்த்து பெரம்பூர் தொகுதி வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோரும் வழக்கு தொடர்ந்துள்ளனர். மொத்தம் 3 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
பெரம்பூர் தொகுதியில் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து 3 வழக்குகள் தாக்கல்
Published on

சென்னை பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் தேர்தல் வழக்கை தாக்கல் செய்துள்ளார். அதேபோல, விஜய் வெற்றியை எதிர்த்து பெரம்பூர் தொகுதி வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோரும் வழக்கு தொடர்ந்துள்ளனர். மொத்தம் 3 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதேபோல, தொகுதி வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோரும் தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர். வில்லிவாக்கம் தொகுதியில் 17,302 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் வெற்றியை எதிர்த்து, தொகுதி வாக்காளர் சிவராஜ் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com