திருச்செந்தூர்- சென்னை - செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேரம் மாற்றம்

முதன் முதலாக மின்சார என்ஜின்கள் மூலம் இயக்கப்படும் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம், அமலுக்கு வந்தது.
திருச்செந்தூர்- சென்னை - செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேரம் மாற்றம்
Published on

சென்னை,

திருச்செந்தூர் - சென்னை இடையே முதன் முதலாக மின்சார என்ஜின்கள் மூலம் இயக்கப்படும் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம், அமலுக்கு வந்தது.

18 பெட்டிகள் அடங்கிய செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில், 8.10 மணியளவில் திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு சென்றது. இதையொட்டி, ரயில்வே வளர்ச்சி துறை சார்பில் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com