36 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர்: திருநெல்வேலி எஸ்.பி. பாராட்டு


36 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர்: திருநெல்வேலி எஸ்.பி. பாராட்டு
x

தமிழக காவல்துறையில் 36 வருடங்கள் சிறப்பான முறையில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் ஓய்வு பெற்றார்.

திருநெல்வேலி

தமிழக காவல்துறையில் 36 வருடங்கள் சிறப்பான முறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மதுவிலக்கு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் என்பவரை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திற்கு நேரில் அழைத்து சிறப்பான முறையில் பணியாற்றியதை பாராட்டி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பொன்னாடை அணிவித்து, பணி பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.

1 More update

Next Story