திருவண்ணாமலை: கார் - அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து..4 பேர் உயிரிழப்பு


திருவண்ணாமலை: கார் - அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து..4 பேர் உயிரிழப்பு
x

காட்டுக்குளம் பகுதி அருகே விபத்து ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமல,

திருவண்ணாமலை அருகே நேற்று இரவு கார்- அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர். சோமாசிபாடி அடுத்த காட்டுக்குளம் பகுதி அருகே நள்ளிரவு 3:30 மணிக்கு இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து குறித்து கீழ்பெண்ணாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


1 More update

Next Story