தமிழக சட்டப்பேரவை வரும் -23 ஆம் தேதி கூடுகிறது: சட்டப்பேரவை செயலர் தகவல்

தமிழக சட்டப்பேரவை வரும் 23- ஆம் தேதி கூடும் என்று சட்டப்பேரவை செயலர் ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்
தமிழக சட்டப்பேரவை வரும் -23 ஆம் தேதி கூடுகிறது: சட்டப்பேரவை செயலர் தகவல்
Published on

சென்னை,

தமிழக சட்டப்பேரவை வரும் 23- ஆம் தேதி கூடும் என்று சட்டப்பேரவை செயலர் ஜமாலுதீன் தெரிவித்துள்ளார். காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 நாட்கள் இந்த கூட்டத்தொடர் நடைபெறுகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடைபெறும் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தொடரில் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com