சென்னை,.தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் புதன்கிழமை நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழக நிதிநிலை அறிக்கை தொடர்பாக ஆலோசிக்கப்படும் எனக்கூறப்படுகிறது. புதன்கிழமை காலை 11 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது.