தமிழகத்தில் மேலும் 621- பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் மேலும் 621- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 621- பேருக்கு கொரோனா தொற்று
Published on

சென்னை,

தமிழகத்தில் இன்று புதிதாக 621 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,29,573 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 5 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 12,251 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 805 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,10,197 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 6,299 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com